Monday, June 1, 2020

மாடலாகிய மனைவி - பாகம் 1

குணத்திலும் உருவத்திலும் அப்பாவியான குமரேசன் தென்னை மரத்தில் இருந்து இளநியை வெட்டி கீழே போட்டுக் கொண்டே "ஏன் சின்ன முதலாளி உங்களுக்கு இப்போ தான் நம்ம ஊரு தெரியுதாக்கோம். இம்புட்டு நாளு ஊரு பக்கம் எட்டி பாக்காம சென்னையே கதி ன்னு கிடந்துட்டீகளே!! அப்புடி என்னத்த கண்டுட்டீக அந்த ஊருல"

குமரேசன் வெட்டிப்போட்ட இளநிகளை ஒரு பெரியவர் வெட்டி கொடுக்க அதை கயித்து கட்டிலில் அமர்ந்த படியே சக்தி குடித்து கொண்டிருந்தான்.

"ஹாஹா!! குமரேசா, சின்ன வயசுல இருந்து சுத்தி திரிஞ்ச இந்த ஊரை விட்டுட்டு அந்த சிட்டி ல இருக்க எனக்கென்ன ஆசையா!! என்னோட ப்ரோபெஸ்சன் அப்டி, எனக்கு பாடி பில்டிங் பண்றது எக்குப்மென்ட்ஸ் லாம் நம்ம ஊருல இல்ல, அப்புறம் Mr Tamilnadu ஆகணும் ங்கிற என் ஆசையா நிறைவேத்துற அளவுக்கு ட்ரெயினிங் தர இங்க மாஸ்டரும் இல்ல"

"சின்ன முதலாளி அங்க கட்டட இன்ஜினியர் ஆ இருக்கீகளோ, பில்டிங் ன்னு சொல்றீக"

"அட குமரேசா, இன்னும் விவரம் தெரியாம இருக்கியே. ம்ம்ம் உனக்கு புரியுற மாதிரி எப்படி சொல்றது ம்ம்ம்.. அது நான் தமிழ்நாடு ல நம்பர் ஒன் பயில்வான் ஆகணும் ன்னு முயற்சி பண்ணிட்டு இருக்கேன்.. இப்போ தான் ஒரு பெரிய மாஸ்டர் க்கு மெயில் பண்ணி எனக்கு ட்ரெயினிங் தர சொல்லி கேட்ருக்கேன். ஆனா அவர் உடனே என்னோட போட்டோஸ் கேக்குறாரு. போட்டோ ஸ்டூடியோ வே இல்லாத இந்த ஊருல நான் எப்புடி போட்டோ எடுக்குறது ன்னு தெரியாம முழிக்குறேன் குமரேசா"

"ஐயா போட்டோ எடுக்கணும்னா சொன்னீக. இந்த மல்லிகா எந்நேரமும் கையில ஒரு டச் போனை வச்சுக்கிட்டு நம்ம வயல், தென்னந்தோப்பு, மலை ன்னு ஒரே இயற்கை காட்சியா போட்டோ எடுத்துக்கிட்டு திரிவா. அவகிட்ட சொன்னா உங்கள ஹீரோ மாதிரி போட்டோ எடுத்து கொடுத்துற போறா"

"அட நான் இப்போ வரும் போது கூட எதோ புல்லுக்குள்ள பூச்சி இருக்குன்னு அதை போட்டோ எடுத்துக்கிட்டு இருந்துச்சு ப்பா" என்று சொல்லிவிட்டு இளநிகளை வெட்டி கொடுத்தார் பெரியவர்.

"யாரு குமரேசா அது மல்லிகா ன்னு"

"வேற யாரு என் பொண்டாட்டி தான் முதலாளி, என்  மாமன் மக தான், போன மாசம் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்"

"இல் இல்லயில்ல.................. இல்ல குமரேசா அது சரி வராது. உனக்கு தெரிஞ்ச பையன் யாராச்சும் நல்ல போட்டோ எடுப்பாங்க ன்னா வர சொல்லு இல்லேனா வேணாம்"

"குமரேசா நம்ம சின்ன முதலாளி அப்டித்தான் சொல்லும், நீ வெரசா ஓடி மல்லிகா கூட்டி வா போ"

"சின்ன முதலாளி நீங்க பக்கத்துல உங்க பண்ணை வீட்டுல இருங்க, நான் சட்டுன்னு போய் கூட்டி வாரேன்" என்று தென்னை மரத்தில் இருந்து இறங்கி அவன் வீட்டை நோக்கி ஓடினான்.

பத்து நிமிடத்தில் மல்லிகாவை அழைத்து வந்திருந்தான் குமரேசன்.

"பெரியவரே!! நம்ம சின்ன முதலாளி அய்யா பண்ணை வீட்டுக்கு போயிட்டாகளா"

"யே இப்ப தாமுல போனாக, பின்னாடியே போ, யே புள்ள மல்லிகா சின்ன முதலாளிக்கு நல்ல போட்டோ புடி புள்ள" என்று சொன்னார் பெரியவர்.

பண்ணை வீடு வெளிக்கதவை திறந்து வாசலுக்கு வெளியே நின்று "முதலாளி மல்லிகாவ கூட்டியாந்துட்டேன்"

"குமரேசா, ஏன் வெளிய நின்னுட்டு கேட்ட பழக்கம், உள்ள வா முதல்ல, மல்லிகாவையும் உள்ள வர சொல்லு"

பண்ணை வீட்டில் அந்த மூவர் மட்டுமே இருக்க, அந்த பெரிய ஹாலின் நடுவில் சக்தி வேல் கம்பீரமாக உடல் முழுவதும் இறுகி ஒரு குட்டி அர்னால்டு போல் நின்றிருந்தார். ஒரு வெள்ளை துண்டு மட்டும் இடுப்பில் கட்டியிருந்தார்.

சக்தியை பார்த்த குமரேசனும் மல்லிகாவும் அசந்து போய் நின்றனர். மல்லிகா முகத்தில் மட்டும் வெக்கமும், ஆசையும் கொஞ்சம் எட்டி பார்த்தது.

"முதலாளி என்ன குளிக்க போறீகளா, ஏற்கனவே நல்லா பளிச்சு ன்னு தான இருக்கீக"

"குமரேசா, போட்டோ எடுக்குறதுக்காக ரெடியா இருக்கேன் நான், பாடி பில்டிங் போட்டோ  எடுக்க பாடிய காட்டி போட்டோ எடுக்கணும். மல்லிகா நல்லா போட்டோ எடுப்பியா"

அவள் சக்தியை பார்த்து வெக்கத்துடன் குனிந்து தலை மட்டும் ஆட்டினாள்.

"ஓகே மல்லிகா உன் போன் ல லாம் போட்டோ எடுக்க வேணாம்" அவள் கேள்வி குறியோடு நோக்க "என் ரூம் ல கப்போர்ட் ல ஒரு sony கேமரா இருக்கும், அத எடுத்து வா, ம்ம்ம் அத உனக்கு ஆபரேட் பண்ண தெரியுமா?"

மறுபடியும் தலை மட்டும் ஆட்டினாள்.

"யே மல்லிகா வாய தொறந்து பதில் சொல்ல மாட்டியா"

"தெரியும்"

"சரி போயி எடுத்துட்டு வா"

சக்தியின் கட்டுடலை கண்களால் தழுவிக் கொண்டே நடந்த மல்லிகா அறையின் நிலை கதவின் ஓரத்தில் முட்டினாள். தன் தலையை தடவிக்கொண்டே உள்ளே சென்று கேமரா வை எடுத்துட்டு ஹாலுக்கு வர வெக்கம் உடல் முழுவதும் பரவ சட்டென திரும்பி கொண்டாள்.

சக்தி துண்டை நீக்கி விட்டு, ஒரு சின்ன மெல்லிய ஜட்டியை அணிந்து இருந்தான். அது அவன் ஆண்மை யை வெளிச்சம் போட்டு காட்டியது. அவன் பின்னழகை அதை விட பளிச்சென்று காட்டியது. இவ்வளவு கட்டு மஸ்தான உடலா என்று குமரேசன் வியந்து பார்த்து கொண்டிருந்தான்.

No comments:

Post a Comment