Wednesday, May 13, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 1

சென்னை மாநகரத்துல சாயங்கால வேளை 4:15 மணிக்கு ஐந்தரை அடி உயரத்துல மாநிறத்துல சாதாரண முக கலையோட இருக்குற நம்ம கதையோட நாயகன் கிஷோர் தன்னோட TVS Excel பைக்கை முறுக்கிக்கிட்டு சென்னையில இருக்குற மிகப்பெரிய பேரங்காடிகளில் (super mall) ஒன்றான "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி" உள்ளே நுழைந்தான்..

சிரிச்ச முகத்தோட உள்ள வந்த கிஷோரோட முகம் பார்க்கிங் ஏரியாவில வண்டிய விடும் போது பக்கத்துல இருக்குற Bajaj Pulsar NS200, Royal Enfield Bullet, Duke வண்டிகளை பாத்ததும் அப்டியே வாடிப்போன பூ மாதிரி சோர்ந்து போச்சு.. 

காரணம் என்னன்னா சாதாரண குடும்பத்துல பொறந்து வளந்த எல்லாருக்கும் இருக்குற அந்த தாழ்வு மனப்பான்மை கிஷோருக்கு கொஞ்ச அதிகமா இருக்குது.. 

சரி இதெல்லாம் ஓரம் தள்ளிட்டு தன்னோட பாண்ட் பாக்கெட் ல இருந்து நேத்து ஆஃபீஸ் ல வச்சு தன்னோட நண்பன் ராகுல் கொடுத்த ஒரு ஓடாத வாட்ச் எடுத்தான்.. ராகுல் சொன்ன மாதிரி முதல் தளத்துக்கு போய்ட்டு அவன் சொன்ன ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் தேடி கண்டு பிடிச்சு உள்ள போனான். 

அங்க வேலை பாக்குற 2 ஆண்களை கடந்து மூணாவதா நிக்கிற ஒரு பொண்ணு கிட்ட அவனோட ரெண்டு காலும் அவனை இழுத்துட்டு போச்சு.. அவன் கண்ணு ரெண்டும் அவளை படம் எடுத்துக்கிட்டு இருந்துச்சு.. விரிச்சு விடாம ஜடை போட்டு பின்னிருந்த அடர்த்தியான கருகரு கூந்தல்,   அவளோட அழகான ரெண்டு புருவத்துக்கும் நடுல நெத்தில ஸ்டிக்கர் பொட்டு க்கு பதிலா சின்னதா அழகான குங்குமம்,  பரு இல்லாத பளிச்சுன்னு இருக்குற முகம், சின்ன மூக்குத்தி, சாயம் எதுவும் பூசாம இயற்கையாவே சிவந்து போயி இருக்குற அவ உதடு, ஒரு மெலிசான தங்க சங்கிலியை தாங்கிட்டு இருக்குற கழுத்து, அதுக்கு கீழ செழித்து விம்மி புடைத்து இருக்கும் ரெண்டு கோபுரம்..

மெய் மறந்து அந்த மங்கையை ரசிச்சுட்டு இருந்த கிஷோர் ஐ ஒரு குரல் எழுப்பி விட்டுச்சு.. வேற யாரும் இல்லை அந்த பொண்ணோட குரல் தான்..

"ஏங்க உங்களை தான், எத்தன தடவ கேக்குறது என்ன வேணும் உங்களுக்கு? ஏதாச்சும் பதில் பேசுங்க"

சுய நினைவுக்கு வந்த கிஷோர் கொஞ்ச சங்கடமா உணர்ந்தான்.. சுத்தி முத்தி எல்லாரும் அவன் ஜொள்ளு வடித்ததை பார்த்துட்டு இருந்தாங்க.. "ஐயோ ஏன் டா கிஷோரு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்டி சைட் அடிக்குற" ன்னு மனசுக்குள்ள பொலம்பிட்டு

"அச்சோ சாரி ங்க. இந்தாங்க.. இந்த வாட்ச் ஓட மாட்டிங்குது, என்னன்னு தெரியல.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க"

"என்ன இவன்! ஊரே பாக்குற மாதிரி இப்டி சைட் அடிக்கிறான்! யாரும் என்னை இந்த அளவு சைட் அடிச்சது இல்ல" ன்னு அந்த பொண்ணு மனசுக்குள்ள நினைச்சிட்டு அவனை சின்னதா முரைச்சிகிட்டே கிஷோரிட்ட இருந்து வாட்ச் வாங்கி அதை திறந்து பார்த்துட்டு இருந்தால் அந்த பெண்.

கிஷோர் ஆரம்பித்தான் "தப்பா நினைக்காதீங்க! எத்தன தடவ நீங்க கூப்ட்டு நான் கேக்காம நின்னுட்டு இருந்தேன்"

சின்ன கோவத்துல இருந்த அந்த பெண் நிமிர்ந்து அவன் மூஞ்சியை பார்த்ததும் அவளை அறியாமல் உதட்டின் இரண்டு ஓரமும் சிரிப்பு எட்டி பார்த்தது.

"மூணு தடவை" அதே சின்ன சிரிப்புடன் அவனை பார்த்து சொன்னால்.. மேலும் தொடர்ந்தால் அவள் "இதுக்கு முன்னாடி "பொண்ணுங்கள பாத்தது இல்லையா?"

அவ சிரிச்சதை பார்த்து உற்சாகம் ஆன கிஷோர், "சரி கொஞ்சம் தூண்டில் போட்டு பாக்கலாம்" ன்னு நினைச்சுட்டு "பாத்திருக்கேன்.. ஆனா உங்களை இப்போ தான பாக்குறேன்"

"ஹையோ!! இதெல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்கோங்க.. என்கிட்ட வேண்டாம்" என கொஞ்சம் கிண்டலுடன் சொல்லி விட்டு "வாட்ச் ல செல் தான் போயிருக்கு, வேற போடணும், 150 ஆகும் ஓகே யா?"

"என்னங்க இது! செல் போட 150 ஆ.. எங்க வீட்டுல பக்கத்துல 50 தான்"

"ரொம்ப நல்லது.. நீங்க அங்கேயே போட்டுக்கோங்க.. இந்தாங்க உங்க வாட்ச்" என்று அவனிடம் தள்ளினாள்.

"ஐயோ ஏங்க இதுக்கெல்லாம் கோவ படறீங்க.. நீங்களே போட்டு கொடுங்க"

என்னதான் வாய் பேசுனாலும் கிஷோரோட கண்ணு அவளோட கொழுத்த மார்பகத்துக்கு போச்சு.. சுடிதார் மேல சால் போட்டு மரச்சு இருந்தாலும் அதோட செழிப்பு பாக்குறவங்களுக்கு நல்ல விருந்தாவே அமைந்தது.. குறைந்தது 36 இருக்கும் என்பதே அவன் மனக்கணக்கு.. 

கிஷோர் பார்ப்பது உணர்ந்து அவளுக்கும் உள்ளுக்குள் ஏதோ செய்தது.. சாதாரணமாக எப்பொழுதும் அவள் உடலை ஆண்கள் நோட்டமிடுவது வழக்கமான ஒன்று தான்.. அதை நன்கு தெரிந்தவள் தான் இவள்.. ஆனால் இன்று வந்தது முதல் கிஷோரின் பார்வை அவளை ஊடுருவி துளைத்து ஏதோ செய்து கொண்டிருந்தது.. நொடிகள் நகர நகர அவன் பார்வையை அவளும் ரசிக்க தொடங்கினாள்..

மிக சாதாரணமான செல் மாற்றும் வேளையை கூட அவள் கை மெதுவாக செய்து கொண்டிருந்தது.. அப்படி இப்படி செய்து ஐந்து நிமிடம் கழித்து வாட்சை அவனிடம் நீட்டினாள்.. 

பார்வையாலேயே அவளை குடித்து கொண்டிருந்த கிஷோருக்கு அந்த ஐந்து நிமிடம் யானைக்கு சோளப்பொறி போல் தான் இருந்தது.. வாங்கி கொண்டு கிளம்புவதை தவிர வேறு வழியில்ல என்பதை உணர்ந்த கிஷோர் வாட்ச் அவளிடம் வாங்கி விட்டு "என் பேரு கிஷோர்" என்று சொன்னான் அவளுடைய பெயரை தெரிந்து கொள்ளும் நோக்கில்..

அவள் அவனுடைய முகத்தை கூர்மையாக இரண்டு நொடிகள் அமைதியாக பார்த்து விட்டு வாயை மெதுவாக அசைத்தாள்..

ஆனால் பதிலோ "இருந்துட்டு போங்க.. எனக்கென்ன!" என சொல்லிவிட்டு அவன் ஏமாந்த முகம் பார்த்து அடக்க முடியாமல் அவள் வாய் சிரித்து விட்டது.

No comments:

Post a Comment