"பாருடி அங்க!!! கிஷோர் வேகமா போறான், பின்னாடியே மூத்த மருமக சௌமியா உம் போறா. இங்க பெரியவங்க ரெண்டு பேர் இருக்கோமே ஏதாச்சும் மதிக்குறாங்களா ன்னு பாரு"
"ஏங்க மரியாதை குறைஞ்சுருச்சு எதுவும் இல்ல.. கிஷோர் எதையோ நினச்சு சங்கட படறான், அதுக்கு தான் சௌமியா உம் கூட போறா"
"சின்னவனுக்கு ரொம்ப செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்க டி நீ.. அருமையான பொண்ணு மலர், நம்ம வீட்டுக்கு மருமகளா வந்திருந்தா குடும்பமே சந்தோசமா இருந்திருக்கும். உன் மவன் எல்லாத்தையும் கெடுத்து விட்டுட்டான்"
"ஏங்க சும்மா திட்டிட்டே இருக்காதீங்க அவனை, ஏன் நீங்க கூட எத்தனை தடவ என்னை எங்கம்மா வீட்டுல விட்டுட்டு ரெண்டு நாள்ல திரும்ப வந்து கூட்டிட்டு போயிருக்கீங்க, அது மாதிரி கிஷோரும் மலரை கூட்டிட்டு வருவான்"
"இதுவும் அதுவும் ஒன்னு இல்ல டி, எனக்கு என்னமோ மலரை கை விட்டுருவானோ ன்னு தோணுது. ஏன் டி என் மேல ஏதாச்சும் தப்பு இருக்கா? நான் மலர் கூட நெருக்கமா இருந்ததை நினச்சு தப்பா எடுத்திருப்பானோ?"
"உங்களுக்கு என்ன புத்தி கெட்டுப்போச்சா? மருமக மேல இவ்ளோ பாசம் காட்டுற மாமனார் நினச்சு எல்லாரும் சந்தோசம் படுவாங்க. அதுங்க சின்னசிருக குள்ள ஏதாச்சும் இருக்கும்"
"சரிடி என்ன ரெண்டு பெரும் உள்ள போனாங்க, இன்னும் வரல"
"நான் வேணா, என்னனு போய் பாத்துட்டு வரட்டுமா?"
"நீ போகாத, கதிரை போய் கேக்க சொல்லு"
அறைக்குள்ளே மகனுடன் விளையாடி கொண்டிருந்த கதிர், தன் அறைக்கு வந்த அம்மா வள்ளியை பார்த்து சட்டென நெற்றியை பொத்தி கொண்டான்.
"டேய் என்னடா நெத்தியை மூடுற"
கையை எடுத்துவிட்டு "ஹ்ம்ம் அவ கிட்ட கேக்காம ப்ளவுஸ் எடுத்து மலர் ட்ட கொடுக்க சொன்னேன் ல. அதுக்கு தான் சௌமியா எனக்கு பரிசு கொடுத்திருக்கா"
சிரிப்பை அடக்கிக் கொண்டே பாசமாக அவன் நெற்றியை தேய்த்து விட்டாள். "இருக்கட்டும் கதிர், கிஷோர் சோகமா இருக்கான் ன்னு, சௌமியா போய் பேசிகிட்டு இருந்தா. போய் என்னன்னு பாத்துட்டு அப்டியே மதியத்துக்கு சமைச்சு வைக்க சொல்லு"
அம்மாவிடம் சரி என்று சொல்லிவிட்டு கிஷோரின் அறையை திறந்த கதிர் அவர்களை பார்த்து விட்டு "அவன் என்ன பச்சை குழந்தையா டி, இப்டி கட்டி பிடிச்சு கொஞ்சிகிட்டு இருக்குற, ச்சீ எந்திச்சு வா" என்றான்.
ஏற்கனவே மலரிடம் அவன் வழிந்ததை கண்டு கோபத்தில் அவன் நெற்றியை பழுக்க வைத்தாலும் அவள் கோபம் குறையாமல் தான் இருந்தது. கதிரின் இந்த வார்த்தைகள் அவள் கோபத்தை இன்னும் மூட்டி விட்டது.
கிஷோரை கட்டி பிடித்தவாறே, பக்கத்தில் டேபிளில் இருந்து கண்ணாடி உருண்டையை எடுத்து கையில் உருட்டி கொண்டே "என்ன சொன்னிங்க திரும்ப சொல்லுங்க"
"அ.. அது.. பசிக்குது ம்மா, சாப்பிட ஏதாச்சும் வேணும்"
"போங்க.. வந்து வைக்குறேன்"
தன் கழுத்தில் புதைந்து இருந்த அவன் முகத்தை உயர்த்தி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். "தம்பி!! அண்ணி போய் சமைக்கிறேன், இன்னைக்கு உனக்கு ஏதாச்சும் ஸ்பெஷல் ஆ வேணுமா"
"உங்க பாசம் மட்டுமே போதும் அண்ணி"
அவனுடைய இன்னொரு கன்னத்திலும் முத்தம் கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தாள்.
ஒரு மணி நேரம் மற்றும் முப்பது நிமிடங்கள் கடந்து செல்ல, சாப்பாடு தயார் ஆகி அனைவரும் ஹாலில் வந்து அமர்ந்தனர். என்னதான் கிஷோர் எதுவும் வேண்டாம் என்று சொன்னாலும், அவள் ஸ்பெஷல் ஆக கமகமவென மணக்க பிரியாணி செய்து அதனுடன் அதிரசம், லட்டு சில வகையான பலகாரங்கள் செய்து அசத்தி விட்டிருந்தாள்.
பேருக்கென ஆளுக்கொன்று வைத்து விட்டு மீதமுள்ள அனைத்தும் கிஷோரின் தட்டுக்கே சென்றது. இன்னும் வேண்டுமென்று கிஷோரின் தட்டில் இருந்து எடுக்க சென்ற கதிர், சௌமியா வின் கோவ பார்வைக்கு அஞ்சி கையை எடுத்துக் கொண்டான்.
இன்று காலை வீட்டில் நடந்த சண்டைக்கு பிறகு, கிஷோர் மேல் சௌமியா காட்டும் அன்பு பலமடங்கு அதிகரித்து இருந்ததை மற்றவர்கள் கவனிக்க தவறவில்லை.
கிஷோர் சாப்பிட்டு முடித்து விட்டு கிச்சனுக்கு சென்று கையை கழுவி விட்டு திரும்ப சௌமியா அவன் முன் முந்தானையை நீட்டிய படி நின்றாள். அவளை பார்த்து மகழ்ச்சியாக சிரித்துவிட்டு முந்தானையால் கையை துடைத்து விட்டு வாயையும் துடைத்து விட்டு நகர்ந்து செல்ல.
"டேய், நில்லுடா"
"என்ன அண்ணி?"
"நல்ல மூக்கு முட்ட சாப்பிட்டயே, உனக்காக தான் மாங்கு மாங்கு ன்னு சமைச்சேன். நல்லா இருக்கு ன்னு ஒரு வார்த்தை கூட சொல்லாம போற"
"அது இல்ல அண்ணி, எனக்கு இன்னும்" என்று அதற்கு மேல் சொல்லாமல் தலையை திருப்பி கொண்டான்.
"என்னடா!!! இன்னும் மலர் நினைப்பு போக மாட்டீங்குதா?"
"ஆமா அண்ணி"
"சரிடா!! உன்னையே நினச்சு பாசத்த காட்டுற என்னை நீ மதிக்காம அவளையே நினைச்சுட்டு இரு" என்று கோவமாக சொல்லிவிட்டு அவனை கடந்து சென்றாள்.
"நில்லுங்க அண்ணி" என்று அவள் கையை பிடித்து இழுத்தான்.
அவன் இழுத்த வேகத்தில் அவன் மீது வந்து மோதினாள். தன் மீது வந்தவள் மீண்டும் செல்லாதவாறு அவள் வெற்று இடுப்பில் கையை வைத்து பிடித்து கொண்டான்.
"விடுடா என்னை, நீ அவளை அழுதுட்டு இரு போ"
"சாரி அண்ணி"
"எதுக்கு சாரி சொல்ற, நீ அவளையே நினைச்சுக்கோ, எனக்கு பிரச்னை இல்ல. வேணும்னா போய் கூட்டிட்டு வா" என்று கண்களில் நீர் தேங்க உடைந்த குரலில் சொன்னாள்.
"அதெல்லாம் தேவை இல்ல அண்ணி, நான் சாரி சொன்னது எதுக்குன்னா, உங்க சமையலுக்கு நான் எதுவும் பாராட்டு தரலை ல அதுக்கு தான்"
உதட்டில் புன்னகை எட்டி பார்க்க, அவன் முகத்தை நேரடியாக பார்க்காமல் வலது பக்கம் தலையை திருப்பி "அப்போ பாராட்டு" என்றாள்.
"ம்ஹூம் நோ, நான் பாராட்ட மாட்டேன்"
அவள் புருவங்கள் சுருங்கி அவனை முறைக்க, அடுத்த நொடி அவள் புருவங்களை ஒட்டியவாறு அவள் நெற்றியில் முத்தமிட்டு "இது அதிரசத்துக்கு"
கண்களை மூடி சிரிக்க, அவள் கன்னங்கள் பொறுமியது.
அடுத்து அவள் கன்னத்தில் முத்தம் வைத்து விட்டு "இது லட்டுக்கு" என்றான்.
கண்களை திறந்தவள் அவனை பார்த்து சிரித்து தேங்க்ஸ் சொல்ல வாயெடுக்க, அவள் உதட்டில் முத்தம் வைத்து "இது பிரியாணிக்கு" என்றான்.
"அய்யயோ!!! சாரி அண்ணி ஒரு ப்லொவ் ல உதட்டுல முத்தம் கொடுத்துட்டேன். மன்னிச்சுருங்க"
அவள் பதில் எதுவும் சொல்லாமல் எந்த ஒரு பாவனையும் முகத்தில் காட்டாமல் அவன் முகத்தையே கூர்மையாக பார்த்து கொண்டிருந்தாள். தன் வலது கையால் அவன் கன்னத்தில் பளாரென்று ஓங்கி ஒரு அரை கொடுத்து "இது நீ மலரை நினைச்சதுக்கு"
பளாரென்று கன்னத்தில் கொடுத்த அரையில் அவன் முகம் திரும்ப, திரும்பிய முகத்தை பிடித்து இழுத்து அவன் உதட்டில் முத்தம் வைத்து "இது நீ இனிமேல் மலரை நினைக்க கூடாது அதுக்காக"