Wednesday, May 13, 2020

தாலி மட்டும் தான் கட்டினேன் - பாகம் 1

சென்னை மாநகரத்துல சாயங்கால வேளை 4:15 மணிக்கு ஐந்தரை அடி உயரத்துல மாநிறத்துல சாதாரண முக கலையோட இருக்குற நம்ம கதையோட நாயகன் கிஷோர் தன்னோட TVS Excel பைக்கை முறுக்கிக்கிட்டு சென்னையில இருக்குற மிகப்பெரிய பேரங்காடிகளில் (super mall) ஒன்றான "பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி" உள்ளே நுழைந்தான்..

சிரிச்ச முகத்தோட உள்ள வந்த கிஷோரோட முகம் பார்க்கிங் ஏரியாவில வண்டிய விடும் போது பக்கத்துல இருக்குற Bajaj Pulsar NS200, Royal Enfield Bullet, Duke வண்டிகளை பாத்ததும் அப்டியே வாடிப்போன பூ மாதிரி சோர்ந்து போச்சு.. 

காரணம் என்னன்னா சாதாரண குடும்பத்துல பொறந்து வளந்த எல்லாருக்கும் இருக்குற அந்த தாழ்வு மனப்பான்மை கிஷோருக்கு கொஞ்ச அதிகமா இருக்குது.. 

சரி இதெல்லாம் ஓரம் தள்ளிட்டு தன்னோட பாண்ட் பாக்கெட் ல இருந்து நேத்து ஆஃபீஸ் ல வச்சு தன்னோட நண்பன் ராகுல் கொடுத்த ஒரு ஓடாத வாட்ச் எடுத்தான்.. ராகுல் சொன்ன மாதிரி முதல் தளத்துக்கு போய்ட்டு அவன் சொன்ன ப்ரீத்தி வாட்ச் ஸ்டோர் தேடி கண்டு பிடிச்சு உள்ள போனான். 

அங்க வேலை பாக்குற 2 ஆண்களை கடந்து மூணாவதா நிக்கிற ஒரு பொண்ணு கிட்ட அவனோட ரெண்டு காலும் அவனை இழுத்துட்டு போச்சு.. அவன் கண்ணு ரெண்டும் அவளை படம் எடுத்துக்கிட்டு இருந்துச்சு.. விரிச்சு விடாம ஜடை போட்டு பின்னிருந்த அடர்த்தியான கருகரு கூந்தல்,   அவளோட அழகான ரெண்டு புருவத்துக்கும் நடுல நெத்தில ஸ்டிக்கர் பொட்டு க்கு பதிலா சின்னதா அழகான குங்குமம்,  பரு இல்லாத பளிச்சுன்னு இருக்குற முகம், சின்ன மூக்குத்தி, சாயம் எதுவும் பூசாம இயற்கையாவே சிவந்து போயி இருக்குற அவ உதடு, ஒரு மெலிசான தங்க சங்கிலியை தாங்கிட்டு இருக்குற கழுத்து, அதுக்கு கீழ செழித்து விம்மி புடைத்து இருக்கும் ரெண்டு கோபுரம்..

மெய் மறந்து அந்த மங்கையை ரசிச்சுட்டு இருந்த கிஷோர் ஐ ஒரு குரல் எழுப்பி விட்டுச்சு.. வேற யாரும் இல்லை அந்த பொண்ணோட குரல் தான்..

"ஏங்க உங்களை தான், எத்தன தடவ கேக்குறது என்ன வேணும் உங்களுக்கு? ஏதாச்சும் பதில் பேசுங்க"

சுய நினைவுக்கு வந்த கிஷோர் கொஞ்ச சங்கடமா உணர்ந்தான்.. சுத்தி முத்தி எல்லாரும் அவன் ஜொள்ளு வடித்ததை பார்த்துட்டு இருந்தாங்க.. "ஐயோ ஏன் டா கிஷோரு என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இப்டி சைட் அடிக்குற" ன்னு மனசுக்குள்ள பொலம்பிட்டு

"அச்சோ சாரி ங்க. இந்தாங்க.. இந்த வாட்ச் ஓட மாட்டிங்குது, என்னன்னு தெரியல.. கொஞ்சம் பாத்து சொல்லுங்க"

"என்ன இவன்! ஊரே பாக்குற மாதிரி இப்டி சைட் அடிக்கிறான்! யாரும் என்னை இந்த அளவு சைட் அடிச்சது இல்ல" ன்னு அந்த பொண்ணு மனசுக்குள்ள நினைச்சிட்டு அவனை சின்னதா முரைச்சிகிட்டே கிஷோரிட்ட இருந்து வாட்ச் வாங்கி அதை திறந்து பார்த்துட்டு இருந்தால் அந்த பெண்.

கிஷோர் ஆரம்பித்தான் "தப்பா நினைக்காதீங்க! எத்தன தடவ நீங்க கூப்ட்டு நான் கேக்காம நின்னுட்டு இருந்தேன்"

சின்ன கோவத்துல இருந்த அந்த பெண் நிமிர்ந்து அவன் மூஞ்சியை பார்த்ததும் அவளை அறியாமல் உதட்டின் இரண்டு ஓரமும் சிரிப்பு எட்டி பார்த்தது.

"மூணு தடவை" அதே சின்ன சிரிப்புடன் அவனை பார்த்து சொன்னால்.. மேலும் தொடர்ந்தால் அவள் "இதுக்கு முன்னாடி "பொண்ணுங்கள பாத்தது இல்லையா?"

அவ சிரிச்சதை பார்த்து உற்சாகம் ஆன கிஷோர், "சரி கொஞ்சம் தூண்டில் போட்டு பாக்கலாம்" ன்னு நினைச்சுட்டு "பாத்திருக்கேன்.. ஆனா உங்களை இப்போ தான பாக்குறேன்"

"ஹையோ!! இதெல்லாம் வேற எங்கயாச்சும் வச்சுக்கோங்க.. என்கிட்ட வேண்டாம்" என கொஞ்சம் கிண்டலுடன் சொல்லி விட்டு "வாட்ச் ல செல் தான் போயிருக்கு, வேற போடணும், 150 ஆகும் ஓகே யா?"

"என்னங்க இது! செல் போட 150 ஆ.. எங்க வீட்டுல பக்கத்துல 50 தான்"

"ரொம்ப நல்லது.. நீங்க அங்கேயே போட்டுக்கோங்க.. இந்தாங்க உங்க வாட்ச்" என்று அவனிடம் தள்ளினாள்.

"ஐயோ ஏங்க இதுக்கெல்லாம் கோவ படறீங்க.. நீங்களே போட்டு கொடுங்க"

என்னதான் வாய் பேசுனாலும் கிஷோரோட கண்ணு அவளோட கொழுத்த மார்பகத்துக்கு போச்சு.. சுடிதார் மேல சால் போட்டு மரச்சு இருந்தாலும் அதோட செழிப்பு பாக்குறவங்களுக்கு நல்ல விருந்தாவே அமைந்தது.. குறைந்தது 36 இருக்கும் என்பதே அவன் மனக்கணக்கு.. 

கிஷோர் பார்ப்பது உணர்ந்து அவளுக்கும் உள்ளுக்குள் ஏதோ செய்தது.. சாதாரணமாக எப்பொழுதும் அவள் உடலை ஆண்கள் நோட்டமிடுவது வழக்கமான ஒன்று தான்.. அதை நன்கு தெரிந்தவள் தான் இவள்.. ஆனால் இன்று வந்தது முதல் கிஷோரின் பார்வை அவளை ஊடுருவி துளைத்து ஏதோ செய்து கொண்டிருந்தது.. நொடிகள் நகர நகர அவன் பார்வையை அவளும் ரசிக்க தொடங்கினாள்..

மிக சாதாரணமான செல் மாற்றும் வேளையை கூட அவள் கை மெதுவாக செய்து கொண்டிருந்தது.. அப்படி இப்படி செய்து ஐந்து நிமிடம் கழித்து வாட்சை அவனிடம் நீட்டினாள்.. 

பார்வையாலேயே அவளை குடித்து கொண்டிருந்த கிஷோருக்கு அந்த ஐந்து நிமிடம் யானைக்கு சோளப்பொறி போல் தான் இருந்தது.. வாங்கி கொண்டு கிளம்புவதை தவிர வேறு வழியில்ல என்பதை உணர்ந்த கிஷோர் வாட்ச் அவளிடம் வாங்கி விட்டு "என் பேரு கிஷோர்" என்று சொன்னான் அவளுடைய பெயரை தெரிந்து கொள்ளும் நோக்கில்..

அவள் அவனுடைய முகத்தை கூர்மையாக இரண்டு நொடிகள் அமைதியாக பார்த்து விட்டு வாயை மெதுவாக அசைத்தாள்..

ஆனால் பதிலோ "இருந்துட்டு போங்க.. எனக்கென்ன!" என சொல்லிவிட்டு அவன் ஏமாந்த முகம் பார்த்து அடக்க முடியாமல் அவள் வாய் சிரித்து விட்டது.

Tuesday, May 12, 2020

கை அடித்தலை பற்றி உங்களுக்கு தெரியாத, ஆனால் தெரிந்து கொள்ள வேண்டிய நான்கு உண்மைகள்:

                           காமம், புணர்ச்சி என்பது அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாத ஒன்று. ஆனால் சுய இன்பம் பெறுவது அனைத்து உயிர் வகைகளாலும் முடியாது. மனிதன், குரங்கு வகைகள், யானை, பென்குயின் மற்றும் சில உயிரினங்களால் மட்டுமே சுய இன்பம் என்னும் சிற்றின்பத்தை அடைய இயலும். 

  • சுய இன்பம் அநாகரிகமா?


               சுய இன்பத்தில் ஈடுபடுவது முழுவதிலும் ஆரோக்கியமான மற்றும் யதார்த்த செயலாகும். அதிகப்படியான மக்கள் அதை பற்றி பேசுவதில்லை எனினும் அவர்களும் நாட்டம் கொண்டு சுய இன்பத்தில் ஈடுபடுகிறார்கள். இதை பற்றி ஒரு பழைய நகைச்சுவை துணுக்கு ஒன்று உள்ளது. "உலகத்தில் 80 சதவிகித மக்கள் சுய இன்பத்தில் செய்கிறார்கள் மற்ற 20 சதவிகித மக்கள் செய்யவில்லை என புழுகுகிறார்கள்" அவ்வளவு தான். நகைச்சுவை ஒருபுறமிருக்க உண்மையில் வெகு சில மக்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதில்லை. இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். ஒரு ஆண் சுய இன்பம் செய்கிறான், ஒரு பெண்ணும் சுய இன்பம் செய்கிறாள், ஒரு மூன்றாம் பாலினித்தவரும் சுய இன்பம் செய்கிறார், சிறுவரில் இருந்து முதியவர் வரை அனைத்து வயது மக்களும் சுய இன்பம் செய்கிறார்கள், இவ்வளவு ஏன் ஆண் பெண் தம்பதியினர் சேர்ந்தே சுய இன்பம் செய்கின்றனர். எனவே சுய இன்பம் செய்வதில் எந்த தவறும் இல்லை.

  • நீங்கள் அளவுக்கதிகமாக சுய இன்பம் செய்கிறீர்களா?

               "ஐயோ நான் ஒரு நாளைக்கு இரண்டு தடவ அடிக்குறேன். எனக்கு ஏதாச்சும் பிரச்சனை வருமா? எனக்கு குழந்தை பிறக்குமா?" என மிகுதியான மக்களிடம் ஒரு விதமான பயம் உள்ளது. அதை இங்கே தெளிவு படுத்திக்கொள்ளலாம். மக்கள் பயம் கொள்வதை போல் அதிகமாக சுய இன்பம் செய்வது என்று ஒன்று இல்லை. அது மக்களின் வாழ்க்கை முறைக்கேற்ப அமையும். நீங்கள் ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் செய்பவராக இருந்தால் அதற்கு ஏற்றார் போல் ஆரோக்கியமான உணவும், விட்டமின் மற்றும் புரத சத்துக்கள் நிறைந்த பழம், காய்கறி, சிறு தானியங்களை உட்கொள்ள வேண்டும் மற்றும் நல்ல தூக்கம். நீங்கள் ஒரு நாளைக்கு ஏதோ கடமைக்கு என்று இரு வேலை உணவு சாப்பிட்டு விட்டு மாங்கு மாங்கு இரு முறை கை அடித்தால் கண்டிப்பாக அது உங்கள் உடலுக்கு பல இன்னல்களை விளைவிக்கும்.

  • நீங்கள் சுய இன்பம் செய்யும் பொழுது உங்களை எவரேனும் பார்த்து விட்டார்களா?

               சுய இன்பம் செய்வது ஒருவரது தனிப்பட்ட செயல் என்பதால் அதை செய்யும் பொழுது எவரேனும் பார்க்க நேர்ந்தால் அது இருவருக்கும் ஒரு இக்கட்டமான சங்கட நிலையை ஏற்படுத்தும். ஆனால் அவரும் சுய இன்பம் செய்தவராக இருக்கலாம். அதனால் உங்கள் நிலை கண்டிப்பாக அவர் உணர்ந்து கொள்வார். அதனால் நீங்கள் சுய இன்பம் அடையும் தருணத்தில் எவரேனும் குறுக்கிட்டால் நீங்கள் அதைப்பற்றி நகைச்சுவையாக பேசி இக்கட்டான தருணத்தை சற்று மாற்றி அமைக்கலாம்.

  • சுய இன்பம் உடலுக்கு ஆரோக்கியமா?

               சுய இன்பம் என்பது முற்றிலும் ஆரோக்கியமான செயலாகும். ஆனால் சுய இன்பத்தை பற்றி வெளியுலகத்தில் நூற்றுக்கணக்கான புரலிகள் உலா வரும். அது உங்களின் மனதை மாற்றி சுய இன்பம் என்பது தவறான செயல் சிந்திக்க வைக்கும். ஆனால் அவை வெறும் புரலிகள் மட்டுமே. உண்மை என்னவெனில் சுய இன்பம் முழுக்க முழுக்க பாதுகாப்பான ஆரோக்கியமான செயலே. அது உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும், மற்ற அனைத்து உடலுறவு முறைகளை காட்டிலும் சுய இன்பம் பாதுகாப்பானதாகும். காமத்தில் உங்களுக்கு பிடித்தவைகள் பிடிக்காதவைகளை கண்டறிய சுய இன்பம் சிறந்த வழிகாட்டி. சுய இன்பம் உடனடி தூக்கத்தை வரவழைக்கும்.